Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி திருவிழா: கோவில்களில் ... கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதேஸ்வரன் கோவிலில் ரூ.2.62 கோடி காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதேஸ்வரன் கோவிலில் ரூ.2.62 கோடி காணிக்கை

பதிவு செய்த நாள்

02 அக்
2021
04:10

சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் மலை மாதேஸ்வரன் கோவிலில் 56 நாட்களுக்கான உண்டியல் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 7:30 மணி முதல் நள்ளிரவு 11:30 மணி வரை நடந்தது.
இதில் 2 கோடியே 62லட்சத்து 76 ஆயிரத்து 718 ரூபாய் இருந்தது. 170 கிராம் தங்கம், 3.7கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன. மலை மாதேஸ்வரன் கோவிலில் ரத உற்வசம் போன்ற எந்த சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. சுவாமி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கொரோனா காலத்தில் சுவாமி தரிசனம் மூலமே 2.62 கோடி ரூபாய் உண்டியல் வருவாய் வந்துள்ளதாக கோவில் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar