விஸ்வாமித்திரர் மூலம் மன்னரான திரிசங்கு பூதவுடலோடு சொர்க்கம் சென்றார். ஆனால் அவரை தேவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற விஸ்வாமித்திரர் சுவர்க்கம் ஒன்றை உருவாக்கி அந்தரத்தில் நிறுத்தினார். பூமிக்கும், வானத்திற்கும் இடையில் திரிசங்கு வாழ நேர்ந்தது.