சாணார்பட்டி, சாணார்பட்டி வட்டம் வேம்பார்பட்டியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலில் நவராத்திரி நான்காவது நாளை முன்னிட்டு அம்மன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஒன்பது படிகள் குழு வைத்து தினசரி பஜனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.