அவிநாசி: அவிநாசி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. அவிநாசி, ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு சென்றனர்.