காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2012 10:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.