ராமநாதபுரம் : ராமநாதபுரம் சிவன்கோயில் வீதி தர்மமுனீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அக்.,25ல் கணபதிபூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கி தொடர்ந்துயாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை புனித கும்பகலசங்கள் புறப்பாடாகி காலை 10:00மணிக்கு மூலவர் கோபுரகலசங்களில் புனித நீர்ஊற்றிமகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் மூலவர் தர்மமுனீஸ்வருக்கு மகாகும்பாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைநடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.