Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்ணீரில் மந்திரம்! நல்வாழ்வு தந்தருள் முருகா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2021
04:11

கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக சில நுõல்களில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம்  முனிவர்கள்,  உலக நன்மைக்காக யாகம் ஒன்றை ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகம் துவங்கி, ஆறு நாட்கள்  நடத்தினர். யாக  குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த  வித்துக்களை ஆறாம்  நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி  என்பர்.கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப  சிவாச்சாரியார் இன்னும் ஒரு காரணம் சொல்கிறார். அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெற  தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து  ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தனர். முருகனும்  அவர்களுக்கு அருள்செய்தார். இதனாலேயே ஐப்பசி  அமாவாசையை அடுத்து ஆறுநாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கிறோம். நம்  மனதிள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே இந்த விரதத்தின்  நோக்கம் என்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar