Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப விழா 3ம் நாள்: 1008 ... மொரட்டாண்டி கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை மொரட்டாண்டி கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

12 நவ
2021
03:11

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 9ம் தேதி மாலையில் கடற்கரை நுழைவு பகுதியில் நடந்தது. 7ம் திருநாளான நேற்று முன்தினம், இரவு யில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்த 2 நாட்களும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் நகரப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar