திருவள்ளூர்: பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பவள விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் தத்ரூப தரிசனம் நடந்தது.பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் 75ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, திருவள்ளூரில் அண்ணாமலையார் தத்ரூப தரிசனம் நடந்தது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் லிங்கம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல், இரவு 9 மணி வரை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.