Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கோயில் முழுநேர நடை ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கபனை தீபம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா: மாலை மகாதீபம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா: மாலை மகாதீபம்

பதிவு செய்த நாள்

19 நவ
2021
08:11

பழநி: பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கார்த்திகை விழா நடைபெற உள்ளது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.14 அன்று சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது. நேற்று (நவ.18) மாலை சாயரட்சை பூஜைக்கு பின் பரணி தீபம் ஏற்றபட்டது. திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.,19) மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருள்வார். மாலை 5:30 மணிக்கு பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும்.

மலைக்கோயிலுக்கு பக்தர்கள் பகல் 2:00 மணிவரை அனுமதிக்கப்படுவர். அதன்பின் ரோப்கார், வின்ச் சேவை நிறுத்தப்படும். மாலை 6:00 மணிக்கு மேல் மீண்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில்களில் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதி இல்லை. திருக்கார்த்திகை நிகழ்வுகள் அனைத்தும் சமூகவலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar