Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெருசலேம் செல்ல மானியம் உயர்வு சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகநாத சுவாமி கோவிலில் கால பைரவாஷ்டமி
எழுத்தின் அளவு:
வடுகநாத சுவாமி கோவிலில் கால பைரவாஷ்டமி

பதிவு செய்த நாள்

28 நவ
2021
01:11

பல்லடம்: பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவில், கால பைரவாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாதமும் பவுர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள் பைரவருக்கு உகந்ததாகும். அந்நாட்களில், பக்தர்கள் காலபைரவரை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி நாள், கால பைரவாஷ்டமி, ருத்ராஷ்டமி என்று கூறப்படுகிறது. பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையம் பிரிவில் வடுகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கால பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று, கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள், மற்றும் அபிஷேகம் பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar