கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில், ஏழு பசுமாடுகள் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்கள் பங்களிப்பாக, 10 லட்சம் ரூபாயில், மலைக்கோவிலில் கோசாலை கட்டப்பட்டு, நேற்று திறப்பு விழா கண்டது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.