திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு கல்குளம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை நடக்கிறது. இன்று மூலவருக்கு நோய் உள்பட அஷ்டாபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.