கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆலாந்துறை: பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. விநாயகர் உண்டியல், வெள்ளிங்கிரி ஆண்டவர் உண்டியல், மனோன்மணி அம்மை உண்டியல், படிக்கட்டு மண்டப உண்டியல் என, 7 உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டது. இதில், மொத்தம், 16 லட்சத்து, 69 ஆயிரத்து, 185 ரூபாய் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையர் (பொ) விமலா மேற்பார்வையிட்டார். உண்டியல் எண்ணும் பணியில், பக்தர்கள் ஈடுபட்டனர்.