Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி ... ஈரோடு மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் ஈரோடு மதுரை வீரன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2012
11:07

விருதுநகர்: விருதுநகரில் உள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம், 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. ஜூன் 29ல் 52 குண்டங்களுடன் துவங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடர்ந்து, கோபூஜை, மகாலட்சுமி ஹோமம் என ஆறு கால யாக பூஜைகளும் நடந்தன. நேற்று காலை 8.50 க்கு கோபுர ம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் தலைவர் எஸ்.வி.எம்.ரத்தினக்குமார், உபதலைவர்கள் எஸ்.வி.நாகராஜன், எஸ்.சுப்பிரமணியன், செயலாளர் சந்திரசேகரன், உதவி செயலாளர் ராஜகுருவன், பொருளாளர் ரமேஷ்குமார், மேனேஜிங் டிரஸ்டி ரமேஷ்குமார், தக்கார் முத்துராமலிங்கம், செயல் அலுவலர் சி.குருஜோதி செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar