திருப்பரங்குன்றத்தில் நாளைய பவுர்ணமி கிரிவலம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 04:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவு காரணமாக நாளைய (டிச.18) கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.