பதிவு செய்த நாள்
01
ஜன
2022
01:01
சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோயில்கள் பட்டியல் மாநில வாரியாக
01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேயசுவாமி கோயில்
02. தஞ்சாவூர் ஜயவீர ஆஞ்சநேயர் கோயில்
03. வீர ஆஞ்சநேயசுவாமி சன்னதி, கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு.
04. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில் - அனந்தமங்கலம்
05. தாஸ ஆஞ்சநேயர் கோயில் - தர்மபுரி.
06. ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயசுவாமி கோயில், நங்க நல்லூர் சென்னை.
07. அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம், திருத்துறைபூண்டி,
08. சஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர்,
09. முக்யப்ராணா, ஆஞ்சநேயசுவாமி கோயில், திருவல்லிகேணி, சென்னை,
10. வீர மங்கள அனுமார், நல்லத்தூர், திருத்தணி,
11. யோக ஆஞ்சநேயர், சோளிங்கர்,
12. சஞ்சீவிராயர் கோயில், ஐயன்குளம், காஞ்சிபுரம்,
13. ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்,
14. ஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர், .
15. ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி, .
16. வீர ஆஞ்சநேயர் கோயில், கடலூர்,
17. அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூர்,
18. ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர்.
19. பங்க் ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர்.
20. தாஸ ஆஞ்சநேயர்,புது அக்ரஹாரம், திருவையாறு,
21. பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர்,
22. சஞ்சீவிராயன் என்னும் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், சைதாப்பேட்டை, சென்னை
23. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு,
24. ஆஞ்சநேய சுவாமி கோயில், பஜார் தெரு, கும்பகோணம், .
25. கோபிநாத சுவாமி கோயில் இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், கும்பகோணம்.
26. ஆஞ்சநேயர் கோயில், வடக்குக்கரை, பொற்றாமறை குளம், கும்பகோணம்,
27. விஸ்வரூப ஹனுமார், சுசீந்திரம், கன்யா குமரி,
28. சேது பந்தன ஜய வீர ஆஞ்சநேயர் கோயில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்,
29. பெரிய ஆஞ்சநேயர் கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம்,
30. சஞ்சீவிராயன் கோயில், ஆவூர்,புதுக்கோட்டை மாவட்டம்,
31. அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி,
32. ஜயவீர ஆஞ்சநேய சுவாமி கோயில், சிம்மக்கல், மதுரை,
33. ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச கோயில், கருப்பூர், கும்பகோணம்.
34. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை.
35. வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி கோயில், டி.பி. பாளையம், குடியாத்தம், வேலூர்.
36. சப்தஸ்வர ஆஞ்சநேயர், வானமுட்டி பெருமாள் கோயில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை.
37. சஞ்சீவிராய பெருமாள் கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி,
38. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், ஆரணி,
39. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், கல்லணை,
40. ஹனுமந்தராயன் திருக்கோவில், தாதா முத்தியப்பன் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை
41. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், காக்களூர், திருவள்ளூர்,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
42. பால ஆஞ்சநேயர், லக்ஷ்மிநரசிம்மர் கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம்,
43. ஹனுமார், கோதண்டராமர் கோயில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா,
44. வீர ஆஞ்சநேயர் கோயில், படைவீடு, திருவண்ணாமலை மாவட்டம்,
45.சுவாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஹனுமான், வேலூர்,
46. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஆஞ்சநேய சுவாமி கோயில், மதுரை,
47. ஆஞ்சனேயர் கோயில், சத்தியவிஜய நகரம், ஆரணி,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
48. ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, திருவாரூர் மாவட்டம்,
49. ஆஞ்சநேயசுவாமி கோயில், பெரியநாயக்கன் பாளயம், கோயம்புத்தூர்
50. ஆஞ்சநேயர் கோயில், பூவனூர், தஞ்சாவூர் மாவட்டம்,
51. ஆஞ்சநேயசுவாமி கோயில், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை
52. அரங்கநாதன் கோயில் ஆஞ்சநேயர், காரமடை, கோயம்பத்தூர்,
53. இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை
54. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்,
55. ஆஞ்சநேயர் கோயில், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை,
56. சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம்,
57. பாவபோத ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம்,
58. முக்யப்ராணா கோயில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை
59. ஹனுமந்தராயன் கோயில், நொய்யல் நதிக் கரை, பேரூர், கோயம்புத்தூர்,
60. ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை
61. ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை
62. வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோயில், ஆதனூர், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்,
63. வீர அழகர் பெருமாள் கோயிலின் ஆஞ்சநேயர், மானாமதுரை,
64. ஆஞ்சநேயர் கோயில், பைராகி மடம், தெற்கு சித்திரை வீதி, மதுரை,
65. எல்லைக்கரை ஆஞ்சநேய சுவாமி கோயில்,ஸ்ரீரங்கம்,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
66. ஆனந்த ஆஞ்சநேயர், ஜகத்ரக்ஷக பெருமாள் கோயில், திருக்கூடலூர்,
67. தல்லா குளம் பெருமாள் கோயில் ஆஞ்சநேய சுவாமி, மதுரை,
68. அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்,
69. ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை
70. வீர ஆஞ்சநேயர், ரங்க விலாஸ் மண்டபம், ஸ்ரீரங்கம்,
71. ஹனுமார் கோயில், நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர்,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
72. சுந்தர வீர ஆஞ்சநேயர் கோயில், தர்மராஜா கோயில் வீதி, திருப்பத்தூர்,
73. அஞ்சலி வரத ஆஞ்சநேயர், சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டம்
74 பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயில் புதுச்சேரி அருகில், விழுப்புரம் மாவட்டம்
75 ஞானபுரி ஆஞ்சநேயர் கோயில் ஆலங்குடி அருகில், திருவாரூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம்
01. தாச ஆஞ்சநேயர், மாச்சாவரம், விஜயவாடா,
02. நித்தி கண்டி ஆஞ்சநேயர், காசாபுரம், அனந்தபூர் மாவட்டம்,
03. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், கண்டி, கடப்பா மாவட்டம்,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
04. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம்,
05. பிகம் ஆஞ்சநேய சுவாமி கோயில், கீழ் அகோபலம்,
06. சஞ்சீவிராயன் கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா,
07. ஜூல் முக்ய ப்ராணா [ஆஞ்சநேயர்] கோயில், கடப்பா,
08. ஹனுமான் கோயில், மந்த்ராலயா, .
09. ஆஞ்சநேய சுவாமி கோயில், கோத்தபேட்டை, குண்டூர்,
10. ஜபாலி [ஜாபாலி] ஆஞ்சநேயர் கோயில், திருப்பதி,
11. ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி, புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம்,
12. கரஞ்ச ஆஞ்சநேயர், அஹோபிலம், கர்நூல் மாவட்டம்,
13. சஞ்சீவீராயர் கோயில், வெல்லாலா, கடப்பா மாவட்டம்,
14. ஹனுமான் கோயில், சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி நாம்பள்ளி, [மெஹதிபட்டிணம் அருகே] ஹைதராபாத்
15. காலா ஹனுமார் கோயில், ராம்பாக் காலனி, ஹைதராபாத்
16. பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, சித்தூர் நகரம்
17. தியான ஆஞ்சநேயசுவாமி கோயில், கர்மன்காட், ஹைதராபாத்
இமாசலப் பிரதேசம்
01. வாயு சுதன் - அனுமான் கோயில், சித்தபாரி,
02. ஜாஹூ குன்று ஹனுமார் கோயில், சிம்லா,
03. மன்கி ஹனுமான் கோயில், கௌஸலி,
உத்தரகண்ட்
01. சித்பலி கோயில், கோட்த்வார்,
02. ஹனுமான், தேவப்பிரயாகை, தெக்ரி கார்வால்,
உத்தரப் பிரதேசம்
01. பந்கி ஆஞ்சநேயர், கான்பூர்,
02. படே ஹனுமார் கோயில், ப்ரயாகை, அலகாபாத்,
03. ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ
04. ஹனுமான் பாடி [புதியது] அலிகஞ் லக்னோ
05. சித்தி ஹனுமான், நாந்தி, சித்திரகூடம்,
06. ஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத்,
07. சங்கட மோசன ஹனுமான் கோயில், வாரணாசி, .
08. ஹனுமார் கோயில், ஹனுமான் தாரா சித்திரகூடம்,
09. படே ஹனுமான் மந்திர், அயோத்தியா,
10. படே ஹனுமான், ஹனுமன் காட், வாரணாசி,
11. துளசிதாஸர் பிரதிஷ்டை பால ஹனுமார் கோயில், துளசி காட், வாரணாசி,
12. சங்கட மோசன ஹனுமார் கோயில், ராஜாபூர், சித்திரகூடம்,
ஒரிசா
01. மஹாவீர் [ஹனுமார்], சுருளி, பூரி,
கர்நாடகம்
01. பிரசன்ன வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு,
02. கரன்ஜி ஆஞ்சநேயர், பஸவன்குடி, பெங்களூரு,
03. காலி ஆஞ்சநேயசுவாமி கோயில்,மைசூர் ரோடு, பெங்களூரு
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
04. ஆதிசங்கரர் பிரதிஷ்டை - கேரே ஆஞ்சநேயசுவாமி கோயில், சிங்கேரி,
05. யலங்கா கேட் ஆஞ்சநேய சுவாமி கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ
06. முக்கிய பிராணா கோயில், பீசலி, ரெய்சூர் மாவட்டம்,
[வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]
07. "பூர்ண பிரசாத்" முக்கிய பிராணா [ஹனுமார்] கோயில்
பெங்களூரு குதிரை மைதானம் அருகில்,
08. வியாச ராஜா பிரதிஷ்டை செய்த ஹனுமார், ஹுலிகுந்தேராயா, பொம்மகட்டா,
பெல்லாரி,
09. பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில், பஞ்சமுகி, ரைச்சூர்,
10. அஞ்சநேய சுவாமி, சாமுண்டேஸ்வரி கோயில், சாமுண்டி ஹில்ஸ், மைசூரு
11. அஞ்சநேயர் கோயில், ராகவேந்திர மடம், மல்லேஸ்வரம், பெங்களூரு
12. கரே கல்லு அஞ்சநேய சுவாமி கோயில், மைசூரு ரோடு, பெங்களூரு
13. குஞ்சிடிகரா அஞ்சநேயசுவாமி கோயில், கில்லாரி ரோட், பெங்களூரு
14. அஞ்சநேயசுவாமி, வேணுகோபாலஸ்வாமி கோயில், 11வது கிராஸ், மல்லேஸ்வரம் :: பெங்களூரு
15. உசுகினா ஹனுமப்பனா குடி, ரைச்சூர்.
16. நுக்கிகரே ஹனுமார் கோயில், தார்வாட்,
17. அரண்மனை அஞ்சநேயர், கிருஷ்ணராஜேந்திர சாலை, பெங்களூர்
18. அஞ்சநேயர் கோயில், சாமுண்டி மலை, படிவழி, மைசூரூ
19. சுயம்பூ மால் மாருதி மந்திர், பெல்காவி,
20. ஆஞ்சநேய சுவாமி கோயில், சி.எம்.ஆர். சந்தைக்கு அருகில், கோலார்,
21. துப்படா ஆஞ்சநேயசுவாமி கோயில், ஆர்.டி.வீதி, பல்லபுரா, பெங்களூரு
22. கண்ஆஸ்பத்திரி ஆஞ்சநேயர் கோயில், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ
23. ஆஞ்சநேயர் கோயில், முல்பாகல்,
24. யல்கூரேஷ் [அனுமான்] கோயில், யல்கூர், பீஜப்பூர் மாவட்டம்,
25. குட்டே ஆஞ்சநேய சுவாமி கோயில், லால் பாக் மேற்கு வாயில் அருகில், பெங்களூரு
26. பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், சுபேதார் சத்திரம் சாலை, காந்தி நகர், பெங்களூரூ
27. ஆஞ்சநேய சுவாமி கோயில், திவான் பூர்ணையா சத்திரம், மைசூர்
குஜராத்
01. ரொகாடியா ஹனுமான் கோயில் மந்திர், போர்பந்தர்,
02. தண்டி ஹனுமார் கோயில், பேட் துவாரகா, துவாரகா,
03. பிஹ்ட்பஞ்ஜன் ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா,
04. காஷ்ட நிவரண ஹனுமான் மந்திர், சோம்நாத்,
கேரளம்
01. ஆஞ்சநேயர் கோயில் (ஆலயத்தியூர் பெருங்கோவில்) - ஆலயத்தியூர்
02. ஹனுமார் அம்பலம்,பய்யனூர்,
03. ஹனுமார், ராமர் கோயில், திருப்பரயார்,
04. வில்வாத்ரிநாதர் கோயில் ஹனுமார், திருவில்வாமலா, திருச்சூர்,
05. ஹனுமான்ஸ்வாமி கோயில், ஓ.டி.சி.பாளயம், திருவனந்தபுரம்,
சத்தீஸ்கர்
01. தூத் ஆகாரி - சங்கட மோசன அனுமார் கோயில், ராய்பூர்
புதுதில்லி
01. மகாபாரதகாலத்து திரு அனுமார் கோயில்,
02. மர்கடக பாபா திரு அனுமார் கோயில், பழைய தில்லி
தெலுங்கானா
01. சாரங்கபூர் ஹனுமான் கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம்,
02. ஆஞ்சநேய சுவாமி கோயில், பீச்சம்பள்ளி, இடிக்யால் மண்டலம், மெஹபூப்நகர் மாவட்டம்,
பஞ்சாப்
01. புராதனமான படே ஹனுமார் மந்திர் [லங்கூர்வாலா], அம்ருத்ஸர்,
மஹராஷ்ட்ரா
01. விசுவரூப திரு அனுமார் சுவாமி கோயில், நெருள், மும்பை
02. ஶர்மிந்தா மாருதி, காலா ராம மந்திர், நாஸிக்,
03. வட விருட்ச மாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை,
04. பத்ரா மாருதி கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத்,
05. அஞ்ஜனை புதல்வர் ஹனுமான் கோயில், அஞ்ஜனேரி, நாசிக்,
06. ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேத், புனே,
07. துல்யா மாருதி மந்திர், கணேஷ் பேட், புனே,
08. லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், புனே,
09. கோமேய்-மாருதி - சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக்
மத்தியப் பிரதேசம்
01. ஹனுமான் கஞ்ச் - அனுமான் கோயில், போபால்
02. சோளா ஹனுமான் கோயில், போபால்
03. சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர்,
04. ஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர்,
05. பரேட் ஹனுமார் மந்திர், சாகர்,
ராஜஸ்தான்
01. ஹனுமார், ஹனுமான் போல், கும்பல்கர்,
ஜார்க்கண்ட்
01. அனுமான் மந்திர், தபோவனம், ஜார்க்கண்ட்