Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல் காரியம்...! சனாதன வாரியம்!: மனது ... வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை கல்வெட்டு சேதம் வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2024ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த 2.55 கோடி பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
2024ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த 2.55 கோடி பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
11:01

திருப்பதி; ஏழுமலையான் கோயிலில்  2024 ஆம் ஆண்டில் 2.55 கோடிக்கும்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தங்களின் வேண்டுதலின்படி ரூ.1365 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர். சுமார் 99 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிட்-19 தொற்றுநோய் தளர்வுக்கு பிறகு  தினமும் உண்டியல் காணிக்கை  வசூல் தொடர்ந்து ரூ.3 கோடியைத் தாண்டி பக்தர்கள் செலுத்துகின்றனர்.  அவ்வாறு உண்டி மூலம் தினசரி சராசரி வருமானம் வார நாட்களில் ரூ.3.6 கோடியாகவும், வார இறுதி நாட்களில் ரூ.3.85 கோடியாகவும் உள்ளது. டிசம்பர் 31ம் தேதி உண்டி வருமானம் ரூ.4.10 கோடி கிடைத்தது. புத்தாண்டின் ஜனவரி 1 ம் தேதி 69  ஆயிரத்து 630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கை செலுத்தினர். 18, 965 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிட் முன்பு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தினசரி  சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை  70,000 ஆக குறைந்தாலும் கோயிலின் உண்டியல் வருமானம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும்  ரூ.1,200 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar