Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி ... புதுச்சேரி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு புதுச்சேரி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு நாள் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
02:01

சென்னை: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஒரே ஒரு நாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீதியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ௧௭௫வது ஆராதனை விழா, வரும் ௧௮ முதல் ௨௨ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு ஆராதனை விழா, தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான வரும் 22ம் தேதி ஒரு நாள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வரும் 22ம் தேதி விழாவில் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை; பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar