Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ... பழநியில் திரண்ட பாதயாத்திரை பக்தர்கள்: லட்சக்கணக்கில் குவிந்தனர் பழநியில் திரண்ட பாதயாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் சொர்க்கவாசல் எழுந்தருளிய கதிர் நரசிங்க பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் சொர்க்கவாசல் எழுந்தருளிய கதிர் நரசிங்க பெருமாள்

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
02:01

ரெட்டியார்சத்திரம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளினார். முன்னதாக மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு, மலர் அலங்காரத்துடன் விசேஷ ஆராதனைகள் நடந்தது. கருட வாகனத்தில் உள்பிரகார வலம் வருதல் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் வழியே, சுவாமி எழுந்தருளல் நடந்தது. விழாவில் வீர ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், செங்கமலவள்ளி அம்மன், கருடாழ்வார், அனுக்கிரக பைரவருக்கு, விசேஷ பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

* சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில்,

கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar