சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.