திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2022 05:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் கொரோனா ஊரடங்கு என்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. 3நாட்களுக்குப் பிறகு தரிசனம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.