Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் தெப்பத் திருவிழா நடத்த ... திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம் திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசிமக விழா: மகாமக குளத்தில் பிப்.17ல் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசிமக விழா: மகாமக குளத்தில் பிப்.17ல் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
05:02

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் வரும் பிப். 17ம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதற்காக சிவாலயங்களில் வரும் 8ம் தேதியும், வைணத் தலங்களில் 9ம் தேதியும் பத்து நாள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் மாசிமக விழாவில் சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி பத்துநாள் உற்சவம் நடைபெறும். இந்தாண்டு, மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசிவி்ஸ்வநாதர், காளகஸ்தீஸ்வரர்,  சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 11ம் தேதி அறுபத்து மூவர் வீதிவுலாவும், 12ம் தேதி ஓலைச்சப்பரமும், 15ம் தேதி தேரோட்டமும்,  17ம் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. அதே போல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர் கோவில் சார்பில், 16ம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

வைணவத் தலங்கள்: மாசி மகத்தை முன்னி்ட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோவில்களில் வரும் 9ம் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 12ம் தேதி கருட வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 17ம் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. பின்னர் 12 மணியளவில் காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறையில் வைணவக் கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மாசிமகத்தையொட்டி சாரங்கபாணி கோயிலில் வரும் 17ம் தேதி காலை, இரவு நேரங்களில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. மாசிமக விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு  கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என முன்னோர்கள் சொல்வது உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar