Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எட்டு மாதங்களில் 81 கோயில்களுக்கு ... பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைராயன்பட்டினத்தில் மாசி பிரம்மோற்சவம்: சுவாமி வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலைராயன்பட்டினத்தில் மாசி பிரம்மோற்சவம்: சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

12 பிப்
2022
11:02

காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் மாசிமகப்பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பூதவானத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயுபுரீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சார்பில் மாசிமகப் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி மற்றும் பஞ்சமூர்த்தி அபிேஷகம் நடைபெற்றது.கடந்த 7ம் தேதி விநாயகர் மற்றும் ரிஷபக்கொடி வீதியுலா நடந்தது.பின்னர் மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 8ம் தேதி சூரிய பிறையில் சுவாமி வீதியுலா, 9ம் தேதி சந்திர பிறையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.நேற்று முன்தினம் மாசிமகப் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு பூதவானத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 15ம் தேதி திருத்தேர் திருவிழா,16ம் தேதி நடராஜர் தீர்த்தவாரி,17ம் தேதி தெப்பஉற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: மலம்பட்டி லிங்கமலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், புதுக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar