Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் ... பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 4000 பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 4000 பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
11:02

வடமதுரை: அய்யலூரில் இருந்து ஒரே குழுவாக 4000 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

அய்யலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 33ம் ஆண்டாக அய்யலுார் பகுதியை சேர்ந்த 4000 பேர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் நேற்று மாலை அய்யலூர் களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் குருசாமி பிச்சை தலைமையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். பக்தர்களுக்கு உதவியாக சுமார் 1000 பேர் என ஒரே குழுவாக ‌5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு செல்கின்றனர். வழக்கமாக வியாழன்கிழமை புறப்பட்டு ஞாயிறுயன்று தரிசனம் செய்து திரும்புவர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் பிப்.19 சனிக்கிழமை இருப்பதால் இந்தாண்டு 3 நாட்கள் முன்கூட்டியே நேற்று புறப்பட்டனர். இவர்கள் பிப்.17ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar