Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமனின் உண்மை நிலை அறிந்த ஒரே பெண்! நவகைலாய கோயிலில் அறுபத்து மூவர் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சென்னையில் அஷ்டசாஸ்தா கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2012
05:07

சிவமைந்தர்களான விநாயருக்கு சித்தி, புத்தி என்ற மனைவி யரும்,சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகளும், சந்தோஷி என்ற  மகளும் பிறந்ததாக வடமாநிலங்களில் நம்புகிறார்கள். தென்னகத்தில், விநாயகர் பிரம்மச்சாரியாக உள்ளார். முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற துணைவியர் இருந்தாலும், குழந்தைகள் பிறந்ததாக புராணத்தில் இல்லை. ஆனால், சாஸ்தாவின் ஒரு வடிவமான சந்தான தாயக சாஸ்தாவுக்கு பிரபா என்ற மனைவியும், சத்யகன் என்ற மகனும் இருந்ததாக சில்பரத்தினம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது. பொதுவாக, சாஸ்தாவுக்கு பூர்ண, புஷ்கலாவுடன் கூடிய சிலை பல இடங்களில் உள்ளது. ஆனால், பிரபை மற்றும் சத்யகனுடன் கூடிய சிலை இல்லை.இந்தச் சிலை உட்பட மேலும் பல வடிவங்களில் சாஸ்தா சிலை வடிக்கவும், அவற்றை ஒரே கோயில்கட்டி பிரதிஷ்டை செய்யவும் சென்னை வில்லிவாக்கம் விஸ்வநாதசர்மா அஷ்ட சாஸ்தா டிரஸ்ட் முடிவெடுத்துள்ளது. கோயில் கட்டும் திருப்பணிக்கு பக்தர்கள் உதவலாம். தொடர்புக்கு: 99625 62066, 044- 2617 3963.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar