Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ... திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து: இன்று முதல் புதிய நடைமுறை திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு; இன்று கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு; இன்று கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

09 மார்
2022
12:03

சபரிமலை: பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று(மார்ச் 9) மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.

நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்திற்கு முன்னோடியான பிரகார சுத்திகிரியைகள் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றத்துக்காக கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை சாஸ்தா கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிப்பட்டம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நெய்யபிேஷகம், கணபதிேஹாமம் நடைபெறும். காலை 9:00 மணிக்கு பிம்பசுத்தி, கொடிபட்டத்துக்கான பூஜைகளும் நடைபெறும். 10:30 முதல் 11:30க்குள் தங்க கொடி மரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கொடியேற்றுவார். தொடர்ந்து தினமும் ஸ்ரீபூதபலி, உற்ஸவபலி, யானை மீது சுவாமி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். மார்ச் 17 சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 18ல் பம்பையில் ஆராட்டும் நடக்கும். இரவு சன்னிதானத்திற்கு சுவாமி திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இந்த நாட்களுக்கிடையில் சித்திரை மாத பூஜைகள் மார்ச் 15 ல் துவங்கும். அன்று பக்தர்களுக்கு விஷூ கைநீட்டம் வழங்கப்படும். மார்ச் 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மார்ச் 9 முதல் 19 வரை தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரினசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar