பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
11:07
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் தொடங்கியது. இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீ வை குண் டம் தாமிரபரணி நதிக்க ரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆ லயம் கட் டப்பட்டு ஒவ்வொரு ஆண் டும் ஜூலை 16ம் தேதி முதல் 25 தேதி வரை நடை பெறும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 7 மணிக்கு ஊர் பொதுமக் களுக்காகவும் மீன வமக் களுக்காகவும் சிறப்பு திருப் பலி நடந் தது. மாலை 4 மணிக்கு அல ங்கரிக்கப் பட்ட வாகனத்தில் புனித சந்தி õகப்பரின் சொருபம் குருசுகோவி லி ருந்து, வா ண வேடிக்கை முழங்க பக்தர்கள் கொ டியேந்தி முக்கிய வீதிகள் வ ழியாக ஊர் வலமாக வந்தது. பின்னர் மா லை 6.30 மணிக்கு கொடிகள் மந்தி ரிக்க ப்பட்டது. கொடியேற்ற விழாவிற்கு சாத் தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு எட்வர்ட் அடிகளார் தலைமை வகித்தார். ஸ்ரீவை குண்டம் புனித சந்தி யாகப்பர் கோயில் பங் தந்தை ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாலை 6.45 மணிக்கு வாண வேடி க்கை முழங்க கொடி யேற்ற ப்பட் டது. அமலிநகர் பங் குதந்தை ஜெகதீசன் மறையுறை ஆற் றினார். பங்குத் தந் தைகள் பெஞ்சமின், சூசா,விக்டர், அö லக்சாண்டர், டிக்ஷன், லூசன், வேகர் ஆகியோர் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர். திரு விழா நாட்களில் தூத்துக்குடி டி.எம் .எஸ்.எஸ்.எஸ் பங்குதந்தை வளன், அசாம் கவுகாத்தி மø றமாவட்ட பங்குதந் தை கிருஸ்டியான், தைலாபுரம் பங்கு தந்தை அமலன், கீழ வைப்பார் பங்கு தந்தை டிக்சன், ஸ்ரீø வகு ண்டம் முன் னாள் பங்கு தந்தை ஜெயகர், தூத்துக்குடி ஆயர் இல்ல காப்பாளர் ப்ராங்ளின் ஆகியோர் தலை மையில் காலை 5.30 மணிக்கு திருப்ப லியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்தி ரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடை பெறு கிறது. 9 ம் திருவிழாவான ஜூலை 24 ம்தேதியன்று மறைமாவட்ட குருகுல முதல்வர் ஆண்ட்ரு டி ரோஸ் தலை மையில் காலை 6.30 மணிக்கு திருயாத்தி ரை திருப்பலியும் காலை 9.30 மணிக்கு மாதா, புனித சந்தியாகப்பர், மிக்கேல் தூதர் ஆகியோர் சப்பர பவனியும் மதியம் 12 மணிக்கு திருப் பலியும், மாலை 6.30 மணிக்கு நற்க ருணை பவ னியும், நற்கருணை ஆரா தணையும் நடக்கிறது. 10ம் திருவி ழாவையொட்டி ஜூலை 25 ம்தேதி புதன் கிழமை தூத்து க்குடி மறை மாவட்ட ஆயர் இயோன் அம்புரோஸ் தலை மயில் காலை 4.30 மணிக்கு முதல் திருப் பலியும் காலை 7 மணிக்கு பெரு விழா கூட்டுத் திருப் பலியும் காலை 10 மணிக்கு தேர்ப்ப வனியும் நடக்கிறது. திருவி ழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வை குண் டம் புனித சந்திய õகப்பர் கோயி ல் பங்கு தந்தை ரவீந்திரன் மற்றும் அருட் சகே õதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்க மிட்டி யினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.