கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2022 12:03
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தில் இன்று சாரங்கராஜா, கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.