Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ... திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம் திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் யோகா குரு ரவிஷங்கர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் யோகா குரு ரவிஷங்கர் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 மார்
2022
12:03

சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று "ஆர்ட் ஆஃப் லிவிங் " நிறுவனர் யோகா குருவான ரவிஷங்கர் அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் ,கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து யோகா குருவை கோயில் வேதப் பண்டிதர்கள் பூர்ணகும்ப வரவேற்பு  செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் எம்.எல்.ஏ.மற்றும் அறங்காவல் குழுவினர் மற்றும் கோயில் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர். முன்னதாக யோகா குரு ரவி சங்கர் கோயில் வளாகத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜையில் ஈடுபட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar