Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... தும்பைப்பட்டி  சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் அஷ்டமி வழிபாடு தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

26 மார்
2022
08:03

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 8 நாட்கள் இரவு உற்சவம் நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீதியுலா நடந்தது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு நல்ல த ண்ணீர் குளக்கரையில் இருந்து அக்னி கரகம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது. இரவு 7:30 மணியளவில் ஆடுகளுக்கு அலகு குத்தி செடல் உற்சவம் நடந்தது. இன்று 26ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar