பாலக்காடு புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவிலில் தாலப்பொலி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 09:04
கேரள மாநிலம் பாலக்காடு புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் கூத்தபிஷேக-தாலப்பொலி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி நேற்று யானைகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.