திருவண்ணாமலை : செய்யாறு அரசு மருத்துவமனை அருகே உள்ள ஸ்ரீ விஜய கோதண்டராமர் கோவிலில் 104வது வருட ஸ்ரீராமநவமி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ஸ்ரீராமர் திருகல்யாண வைபவம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.