Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா உய்யவந்த அம்மன் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் (விருப்பன் திருநாள்) சித்திரை திருத்தேர் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் (விருப்பன் திருநாள்) சித்திரை திருத்தேர் உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2022
04:04

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா இன்று (21ம் தேி) காலை 04.30-05.15 மணிக்கு  மீனலக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடந்து காலை 09.30 - 10.30 மணிக்கு  கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரைத் தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.  விழாவில் 24ம் தேதி மாலை கருடசேவை, 29ம் தேதி திருத்தேர் உற்சவம், 30ம் தேதி ப்தாவரணம், 1ம் தேதி ஆளும் பல்லக்கு சேவை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar