ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வராக ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 01:04
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வராக ஜெயந்தி விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வராக ஜெயந்தி விழா நடந்தது. மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.