திருவண்ணாமலை : ஆரணி அடுத்த பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்த கும்பாபிஷேக விழாவில் புனித நீரை எடுத்து சென்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.