Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் ... 14ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வீரன் நடுக்கல் அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டுபிடிப்பு 14ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வீரன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவிகளுக்கு விருந்து வைத்து மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
ஆவிகளுக்கு விருந்து வைத்து மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 மே
2022
11:05

வேலுார்: வேலுார் அருகே, ஆவிகளுக்கு மலைவாழ் மக்கள் விருந்து வைத்து கொண்டாடினர். பேய், பிசாசு, ஆவிகளுக்கு பயந்து ஓடும் மக்களை பார்த்திருக்கிறோம். ஆனால், ஆவிகளை வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்து கொண்டாடும் விழா, வேலுார் மாவட்டம்,  ஊசூர் அடுத்த  குருமலையில் நேற்று மாலை நடந்தது.

இதற்காக இங்குள்ள செல்லியம்மன், தஞ்சையம்மனுக்கு மக்கள் பொங்கல் வைத்தனர். பின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் விழா நடந்தது. இதற்காக அங்குள்ள கோவிலில் ஒன்று கூடிய மக்கள், மேள தாளம் முழுங்க பேய் நடனமாடி, கடந்தாண்டு இறந்தவர்களின் வீடுகளுக்கு ஒன்றாக சென்று, இறந்தவர்கள் படத்திற்கு ஆரத்தி எடுத்து, பொங்கல் வைக்கின்றனர். சிறிது நேரம் அந்த வீட்டின் கதவை மூடி விடுகின்றனர். பிறகு திறந்து பார்த்தால், பொங்கல் இருக்காது. ஆவி சாப்பிட்டதாக கூறுகின்றனர். மேலும், ஆடு, கோழிகளை பலி கொடுத்தும் ஆவிகளுக்கு விருந்து வைக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்களை கேட்டதற்கு, ‘இதுபோல செய்தால் இறந்தவர்கள் ஆவி நம்மை ஒன்றும் செய்யாது, ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு செய்கிறோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar