Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ஆதிபராசக்தி பீடத்தில் ... சென்னியாண்டவர் கோவிலில் மண்டல பூஜை சென்னியாண்டவர் கோவிலில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கும் மகாலிங்கேஸ்வரர் கோவில் திறப்பு : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கும் மகாலிங்கேஸ்வரர் கோவில் திறப்பு : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
03:06

குன்னூர்: குன்னூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முடியக்கி என அழைக்கப்படும், ஆழ்வார்பேட்டையில் படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள, மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் திங்கள் அன்று மட்டும் நடை திறந்து, அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை 7:30 மணிக்கு துவங்கி, 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தினர். பிரசாத விநியோகம் நடந்தது.

பக்தர்கள் கூறுகையில்,
கோடமலை கிராமத்தில் முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை பச்சை மூங்கிலில் சேகரித்து அதை கொண்டு மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த மாட்டின் பாலில் தயாரித்த நெய் மட்டுமே கோவில் விளக்குக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவில் திருவிழாவை தொடர்ந்து மற்ற கிராமங்களில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar