* யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள் * எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள். * வேலை நேரத்தை சரியான முறையில் கையாளுங்கள் * பிறரிடம் மன்னிப்பு கேட்கவோ தவறை திருத்திக்கொள்ளவோ கூச்சப்படாதீர்கள் * தம்பதி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. – பொன்மொழிகள்