சேலம் : சேலம் பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. உற்சவ நிறைவு விழாவையொட்டி, வரதராஜர் ராஜ அலங்காரத்தில் ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.