பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இத்திருவிழா கரகம் எடுத்தல்,பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், முளைப்பாரி எடுத்தல், மாறுவேட போட்டிகள் நடந்தன கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.