கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது பட்டால் கிடைப்பது திருவருள்.ஆசிரியரின் அருட்பார்வைநம் மீது பட்டால் தெய்வத்தின் அருள் தானாகவே கிடைக்கும் என்பதையே குருவருள்இல்லாமல் திருவருள் இல்லை என்று குறிப்பிடுவர்.