Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ... 17 கோவில்களில் பணிகள் தீவிரம் : திருவள்ளூரில் ஹிந்து சமய அறநிலைய துறை சுறுசுறுப்பு! 17 கோவில்களில் பணிகள் தீவிரம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜமீன்பூதுாரில் துரியோதனன் படுகளம் விமரிசை
எழுத்தின் அளவு:
ஜமீன்பூதுாரில் துரியோதனன் படுகளம் விமரிசை

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2022
10:06

சித்தாமூர்: சித்தாமூர் அருகே, ஜமீன்பூதுார் கிராமத்தில், பெரிய ஏரியின் அருகே, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இரு ஆண்டுகளாக சிறிய அளவிலேயே இவ்விழா நடந்தது.தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பழையபடி விசேஷமாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, திரவுபதி அம்மன் வசந்த திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 4ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினமும் மாலை மகாபாரதம் சொற்பொழிவு, கட்டை கூத்து உள்ளிட்டவை நடந்தன. நேற்று மதியம் 2:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் முன், களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து, பஞ்ச வண்ணம் பூசி, நாடக நடிகர்கள், பீமன்,- துரியோதனன் வேடமிட்டு, மகாபாரத போரிடும் காட்சியை நிகழ்த்தினர். பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.பூங்கரகம் அலங்கரித்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், மாலை 6:00 மணிக்கு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar