உத்தரகோசமங்கை வராகி கோயிலில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 03:07
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் பூஜை செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.