திருப்பரங்குன்றம் கோட்டை வராகி கோயிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 03:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வராகி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேகம், யாகசாலை பூஜை முடிந்து தினம் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.