Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் மாரியம்மன் கோவில் மண்டல ... ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இதுவரை ரூ.3,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்து மீட்பு!
எழுத்தின் அளவு:
இதுவரை ரூ.3,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்து மீட்பு!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
10:07

மரக்காணம்: இதுவரை, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரர், முன்னுார் ஆடவல்லீஸ்வரர் மற்றும் பாதிராபுலியூர் கோவில்களில், அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற் கொண்டார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மரக்காணம் பூமீஸ்வரன் கோவிலில் 80 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 85 லட்சம் ரூபாய் செலவில் தேர், 8 லட்சம் ரூபாய் செலவில் குளம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.கோவில் இடம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது உள்ளிட்ட, அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோவில்களில் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்ய, இதுவரை இல்லாத அளவுக்கு, 100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் 80 கோவில்களில் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன.நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து, எங்கள் துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த மாதம் வரை, 200 கோடி ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன், சேர்மன் தயாளன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், துணைச் சேர்மன் பழனி உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar