கந்தசஷ்டிக் கவசத்தை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2012 04:08
கேட்கலாம். இருப்பினும், காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி கேட்பதோ, பாராயணம் செய்வதோ சிறப்பு. காலையும் மாலையும் கருத்துடன் நாளும் ஆச்சாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன் ஒருநினைவதுவாகி என்று தேவராய சுவாமிகளே கவசத்தில் குறிப்பிட்டுள்ளார்.