Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4 ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்பு ... வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் கடைகளில் விதிகளை மீறி பிளாஸ்டிக் கவர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
05:02

சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் சிலையுடன் கூடிய கோவில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, அங்குரார்பனம், யாகசாலை மற்றும் கோ பூஜை நடந்தது. ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் தலைமை தாங்கினார். கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகானந்த சுவாமிகள், மொரட்டாண்டி ஜனார்த்தன சுவாமிகள், மேல்மருவத்துார் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க நிறுவனர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். பின்னர் செம்பராம்பட்டு வெங்கட் குருக்கள் தலைமையில் கடம் புறப்பாடு செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சின்னதம்பி சுவாமிகள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar