கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கீழ்க்கண்ட செயல்களில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பித்ரு தோஷம் தீரும். * முன்னோருக்கு அவர்கள் இறந்த திதி அல்லது அமாவாசையில் தர்ப்பணம் கொடுங்கள். * காலையில் குளித்து முடித்தவுடன் சூரிய பகவானை வணங்குங்கள். * அரச மரக்கன்றை ஆவணியில் நட்டுவைத்தால் நல்லது. * திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள். * ராமேஸ்வரத்தில் தீர்த்தங்களில் நீராடி ராமநாதரை தரிசியுங்கள். * தேவையானவர்களுக்கு உணவு, உடைகளை கொடுங்கள்.