கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமண வாழ்வில் பின்பற்ற, தவிர்க்க வேண்டிய பண்புகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. பின்பற்ற வேண்டியவை* துாய்மை* நீதி* நேர்மைமறக்கக் கூடாதவை* உண்மை* கடமை* பிறர் செய்த உதவிகொடுக்க வேண்டியவை* தக்க சமயத்தில் உதவி* ஆறுதலான பேச்சு* மனம் திறந்த பாராட்டுதீர வழியிருக்கு * ஒழுக்கம் இருந்தால் கவலை தீரும்* புத்திசாலித்தனம் இருந்தால் குழப்பம் தீரும்.* துணிச்சல் இருந்தால் பயம் தீரும்.தவிர்க்க வேண்டியவை* துரோகம்* நன்றி மறத்தல்* பழிக்குப் பழிஇவை கடினமானவை* பிறருடைய ரகசியத்தை பாதுகாத்தல்* தனக்கு இழைத்த அநீதியை மறத்தல்* ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குதல்அடக்க வேண்டியவை * நாக்கு* நடத்தை* கோபம்இவை கூடாதுகடந்த கால அனுபவத்தை மறக்கக் கூடாதுநிகழ்காலத்தை பயன்படுத்த தவறக் கூடாது.எதிர்காலம் பற்றி வீணாக கவலைப்படக் கூடாது.